TET தேர்ச்சி விவரங்களை பதிவு செய்ய இனி முன் அனுமதி தேவையில்லை

55பார்த்தது
TET தேர்ச்சி விவரங்களை பதிவு செய்ய இனி முன் அனுமதி தேவையில்லை
ஆசிரியர்களின் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி விவரங்களைப் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய இனி முன் அனுமதி பெறத் தேவையில்லை எனத் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் சான்றிதழ் உண்மைத்தன்மையை, ஆசிரியர் தேர்வு வாரியப் பதிவேட்டுடன் மாவட்டக் கல்வி அலுவலர்களே நேரடியாகச் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மாற்றத்தின் மூலம் சான்றிதழ் பதிவேற்றத்தில் நிலவி வந்த காலதாமதம் தவிர்க்கப்படும்.

தொடர்புடைய செய்தி