பெட்ரோல், டீசலுக்கு 90 நாட்களுக்கு சிக்கல் இல்லை

2பார்த்தது
பெட்ரோல், டீசலுக்கு 90 நாட்களுக்கு சிக்கல் இல்லை
பெட்ரோல், டீசலுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை; 90 நாட்களுக்கு தேவையான எரிபொருள் இந்தியாவில் கையிருப்பில் உள்ளதாக தமிழ்நாடு பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வதந்திகளை நம்பி தேவைக்கு அதிகமாக பெட்ரோல், டீசலை வாங்கி சேமிக்க தேவையில்லை என்றும் அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் தண்ணீர் கேன்களில் வாகனஓட்டிகள் பெட்ரோலை வாங்கிவருவது குறிப்பிடத்தக்கது.