இன்று போராட்டம் நடத்தினால் சம்பளம் கிடையாது: தமிழக அரசு

2949பார்த்தது
இன்று போராட்டம் நடத்தினால் சம்பளம் கிடையாது: தமிழக அரசு
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று (மார்ச். 19) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டால் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது, காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி