இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை.. அன்புமணி அறிவிப்பு

5005பார்த்தது
இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை.. அன்புமணி அறிவிப்பு
தமிழகத்தில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்காது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மாநில நிர்வாகிகள் மற்றும் இரு தொகுதிகள் அடங்கிய மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்திய கலந்தாய்வுகளின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி