தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு இல்லை என்றும், தொடர்ந்து
திமுக தலைமையிலான கூட்டணியிலேயே நீடிப்பதாகவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் இந்தத் தெளிவான முடிவை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக, தவெக-விற்குத் தற்போது 116 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் தேவைப்படுவதால், ஆட்சியமைப்பதில் மீண்டும் இழுபறி நீடிக்கிறது.
நன்றி: பாலிமர்