ரூ.10 கோடி செலுத்த அவகாசம் மறுப்பு.. நடிகர் விஷால் மனு தள்ளுபடி

4569பார்த்தது
ரூ.10 கோடி செலுத்த அவகாசம் மறுப்பு.. நடிகர் விஷால் மனு தள்ளுபடி
லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ.10 கோடி டெபாசிட் செய்ய கூடுதல் அவகாசம் கோரிய நடிகர் விஷாலின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்.17) தள்ளுபடி செய்தது. அவகாசம் கேட்டு ஏற்கனவே 8 வாரங்கள் கடந்துவிட்டதால், இனி கால நீட்டிப்பு வழங்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக விஷால் தரப்பு வாதிட்ட போதும், அதை ஏற்காத நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி