மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

66பார்த்தது
மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
2025ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேரி இ.பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டேல், சிமோன் சகாகுஷி ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சி செய்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கான நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி