16 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்யப்பட்ட நோக்கியா மொபைல் போன்கள், லிபியாவின் உள்நாட்டுப் போரால் முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது டிரிப்போலியில் உள்ள வியாபாரியை சென்றடைந்துள்ளது. சில கிலோமீட்டர் தூரமே இருந்தாலும், நாட்டின் ஸ்திரமற்ற சூழலே தாமதத்திற்கு காரணமாக அமைந்தது. அந்த காலத்து ‘மியூசிக் எடிஷன்’ போன்களை பார்த்த வியாபாரி ஆச்சரியமடைந்துள்ளார்.