வடகிழக்குப் பருவமழை: அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

2170பார்த்தது
வடகிழக்குப் பருவமழை: அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை
தமிழகத்தில் விரைவில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் CM விஜய் இன்று (செப்.8) ஆலோசனை மேற்கொண்டார். மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் மழைநீர்க் கால்வாய்களை தூர்வாருதல் மற்றும் மழைநீர் தேங்காமல் வெளியேறுவதற்கான வழிவகைகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி