தீ விபத்தில் பணத்தை இழந்த வடமாநில தொழிலாளர்கள்

79பார்த்தது
தீ விபத்தில் பணத்தை இழந்த வடமாநில தொழிலாளர்கள்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சாகர்மல் என்பவர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் ரூ.20,000 ரொக்கப் பணம், ஏசி, கட்டில் என வீட்டு உபயோக பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகின.
Job Suitcase

Jobs near you