ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியே போகாது.. ஈரான் எச்சரிக்கை

0பார்த்தது
ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியே போகாது.. ஈரான் எச்சரிக்கை
ஈரான் ஹார்முஸ் நீரிணையை அதிகாரப்பூர்வமாக மூடுவதாக அறிவித்துள்ளது. உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து மற்றும் கத்தார் நாட்டின் பெரும்பாலான எரிவாயு விநியோகம் இந்த நீரிணை வழியாக நடைபெறுகிறது. இந்நிலையில், நீரிணையை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும், ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்காது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் உலக எண்ணெய் வர்த்தகத்தில் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி