‘போதிய பேருந்துகள் இல்லை’.. சென்னையில் பயணிகள் சாலை மறியம்

3351பார்த்தது
‘போதிய பேருந்துகள் இல்லை’.. சென்னையில் பயணிகள் சாலை மறியம்
தமிழ்நாட்டில் இன்று (ஏப்.23) காலை 7 மணிக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்களிப்பதற்காக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், வாக்களிக்க போதிய பேருந்துகள் இல்லாத நிலையில் பூவிருந்தவல்லி - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். பூவிருந்தவல்லியில் இருந்து காஞ்சிபுரம் செல்ல பேருந்துகள் இல்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.