“காவிரி பிரச்னையில் முதலமைச்சர் விஜயின் செயல்பாட்டில் திருப்தி இல்லை” என
பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார். மேலும், “உபரிநீராக வந்த தண்ணீரைப் பெற்று மேட்டூரில் முதலமைச்சர்
விஜய் தண்ணீர் திறப்பது அவமானம். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ரீல்ஸ் போடுவது மட்டுமே அதிகரித்துள்ளது, வேறு எந்த முன்னேற்றமும் இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ராகுல்தான்
பிரதமர் வேட்பாளர் என்பதை ஏற்கும் வரை அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என
காங்கிரஸ் கூறுமா?” என கேள்வி எழுப்பினார்.
நன்றி: சன்நியூஸ்