செயல்பாடுகளில் திருப்தி இல்லை.. தவெகவில் இருந்து விலகிய பாமமுக

27பார்த்தது
செயல்பாடுகளில் திருப்தி இல்லை.. தவெகவில் இருந்து விலகிய பாமமுக
தவெகவில் கடந்தாண்டு இணைந்த பாரத மக்கள் முன்னேற்றக் கழகம், தற்போது அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதன் தலைவர் செந்தில்குமார் அறிவித்துள்ளார். தவெகவின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாத காரணத்தால், மீண்டும் தங்களது பழைய கட்சியிலேயே மக்கள் பணியை தொடர போவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், முக்கிய நிர்வாகிகள் கட்சி மாறுவது தவெக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி