“கடந்த ஆட்சியில் மின் உற்பத்திக்கு எதுவுமே செய்யவில்லை”.. அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு

3803பார்த்தது
“கடந்த ஆட்சியில் மின் உற்பத்திக்கு எதுவுமே செய்யவில்லை”.. அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். மழை குறைந்ததால் தண்ணீரில் இருந்து கிடைக்கும் மின்சார உற்பத்தி குறைந்துள்ளதாகவும், காற்று நின்றுவிட்டதால் காற்றாலை மின்சாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதனால் வெளியில் இருந்து மின்சாரம் வாங்கும் நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தியை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்தி