அதிமுகவுடன் இணைவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். வங்கக்கடலில் புதிய புயல் வரும் 26 ஆம் தேதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தவெகவினர் தற்குறிகள் கிடையாது, அவர்கள் தமிழக அரசியலின் ஆச்சர்யக்குறிகள் என விஜய் கூறியுள்ளார். பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 10ல் நடைபெற உள்ளது.