நவம்பர் மாத ரேஷன் அரிசியை இம்மாதமே வாங்கலாம்: அமைச்சர் அறிவிப்பு

78பார்த்தது
நவம்பர் மாத ரேஷன் அரிசியை இம்மாதமே வாங்கலாம்: அமைச்சர் அறிவிப்பு
நவம்பர் மாதத்திற்கான ரேஷன் அரிசியை மட்டும் இம்மாதமே பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதால் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் இந்த சலுகையைப் பயன்படுத்தி கொள்ளலாம். அக்டோபர் மாத ஒதுக்கீடான 12 முதல் 35 கிலோ அரிசியை ஏற்கெனவே பெற்றவர்களும், ரேஷன் கடைகளில் அடுத்த மாதத்திற்கான அரிசியை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி