தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் - நடிகர்கள் பங்கேற்பு

4232பார்த்தது
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் பொதுக்குழு கூட்டம் இன்று (நவ.09) சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு நடிகர் நடிகைகள்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் வந்திருந்தனர். குறிப்பாக, தேவயானி, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், ராதா ரவி உள்ளிட்டோ பங்கேற்றனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி