இனி மாலை 4 மணிவரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: ரயில்வே அறிவிப்பு

18பார்த்தது
இனி மாலை 4 மணிவரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: ரயில்வே அறிவிப்பு
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேரத்தை இன்று (ஜன.5) முதல் நீட்டித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை ரயில்வே கட்டாயமாக்கிய நிலையில், முன்பதிவு நேரம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இருந்தது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த கால அவகாசம் தற்போது மாலை 4 மணி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி