இனி சுடு தண்ணீரில் துணி துவைக்கலாம்.. வந்தாச்சு புது வாஷிங் மெஷின்

65பார்த்தது
இனி சுடு தண்ணீரில் துணி துவைக்கலாம்.. வந்தாச்சு புது வாஷிங் மெஷின்
இந்திய வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டீம் டெக்னாலஜி வசதியுடன் கூடிய புதிய வாஷிங் மெஷினை வேர்ல்பூல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தண்ணீரை 60°C வரை சூடாக்கி 100 வகையான கடினமான கறைகளை 99% வரை நீக்கும் திறன் கொண்டது. இன்வெர்ட்டர் மோட்டார் வசதியுடன் 7 கிலோ மற்றும் 9 கிலோ அளவுகளில் கிடைக்கும் இந்த இயந்திரத்தின் விலை ரூ.26,790 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி