புதுச்சேரியில் தொகுதி பங்கீடு குறித்து என்.ஆர். காங், பாஜக ஆலோசனை

49பார்த்தது
புதுச்சேரியில் தொகுதி பங்கீடு குறித்து என்.ஆர். காங், பாஜக ஆலோசனை
புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக, கூட்டணி அமைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமியின் இல்லத்தில் இன்று (டிச.2) நடந்த இந்த பேச்சுவார்த்தையில், மொத்தமுள்ள 30 தொகுதிகளை இரு கட்சிகளும் எவ்வாறு பங்கிட்டு கொள்வது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி