NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு NTA முக்கிய அறிவிப்பு

4885பார்த்தது
NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு NTA முக்கிய அறிவிப்பு
நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஜூலை 21ஆம் தேதி நீட் மறு தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், தேர்வர்கள் எந்த கட்டணமும் இல்லாமல் மே 21ஆம் தேதி இரவு 11.50 மணி வரை தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளலாம் எனவும், தேர்வர்களின் வசதிக்காக தேர்வு மையங்களை மாற்றிக்கொள்வதற்கான இணைய வசதியையும் NTA ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி