செவிலியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

84பார்த்தது
செவிலியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் செவிலியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தொகுதிப்பூதிய முறையை ரத்து செய்ய வேண்டும், ஆட்குறைப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அரசு இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி