திருச்சி நர்சிங் மாணவிகளின் 12 மணி நேரமாக நடைபெற்ற
போராட்டம், ஆட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். ‘மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை, உயிரிழந்த மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு
வேலை, மாணவியின் குடும்பத்திற்கு உரிய அரசு நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என ஆட்சியர் உறுதியளித்ததைத் தொடர்ந்து
போராட்டம் வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.