தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழப்பு: சக மாணவியர், உறவினர் போராட்டம்

4434பார்த்தது
திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு சதை வளர்ச்சிக்கான அறுவை சிகிச்சையின் போது அதிகளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால், செவிலியர் கல்லூரி மாணவி சீதாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையே இந்த மரணத்திற்கு காரணம் எனக்கூறி, அவரது உறவினர்களும் சக மாணவிகளும் மருத்துவமனை முன்பாக அவசர மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் ரமேஷ் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி