NZ vs UAE: டாஸ் வென்ற UAE அணி பேட்டிங் தேர்வு

11பார்த்தது
NZ vs UAE: டாஸ் வென்ற UAE அணி பேட்டிங் தேர்வு
டி20 உலககோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (பிப்.10) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து -  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பவுலிங் செய்ய நியூசிலாந்து அணி தயாராகி வருகிறது. இங்குள்ள செம்மண் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். நியூசிலாந்து அணிக்கு எதிராக, இந்த ஆடுகளத்தில் விளையாடுவது அமீரக அணிக்குப் பெரும் சவாலாக இருக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி