திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்

0பார்த்தது
திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வந்த அவர், திமுகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், இந்த முடிவை ஓபிஎஸ் எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி