முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (பிப்.27) திமுகவில் ஓபிஎஸ் இணைகிறார். இந்நிலையில், சென்னை தியாகராயர் நகரில் இருக்கும் தனியார் ஓட்டலில் இருந்து அண்ணா அறிவாலயம் நோக்கி புறப்பட்டுள்ளார். அவருடன் அமைச்சர் சேகர் பாபு செல்கிறார். ஓட்டலில் வைத்து நடைபெற்ற பேச்சுவார்தையையடுத்து இருவரும் ஒரே காரில் அறிவாலயம் நோக்கி செல்கின்றனர். இன்னும் சற்றும் நேரத்தில் ஓபிஎஸ் திமுகவில் இணைகிறார்.