ஆபாசமாகப் பேசும் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இப்படிப் பேசுவது சரியா எனக் கேட்டுப்பாருங்கள் என்று சபாநாயகர் பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார். இம்மாதிரியான பேச்சுக்களை அந்தக் கட்சித் தலைமை கண்டிக்க வேண்டும். பெண்கள் குறித்துப் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருந்த சூழலில், சட்டமன்ற விவாதத்தில் சபாநாயகர் தெரிவித்த இந்தக் கருத்து உதயநிதிக்கு மறைமுகமாக குட்டு வைக்கும் வகையில் இருப்பதாக
அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நன்றி: நியூஸ் தமிழ்