ஒருநாள் தொடர்.. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

86பார்த்தது
ஒருநாள் தொடர்.. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் போட்டி, இன்று (ஜன.11), குஜராத்தில் உள்ள வதோதராவில் நடைபெற உள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். காயத்தால் ரிஷப் பண்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராகவும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் இணைந்தும் விளையாடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி