SIR படிவங்களை ஒயிட்னர் மூலம் திருத்தும் அதிகாரிகள்

29பார்த்தது
SIR படிவங்களை ஒயிட்னர் மூலம் திருத்தும் அதிகாரிகள்
தமிழ்நாட்டில் SIR படிவங்களை தவறுதலாக பூர்த்தி செய்து கொண்டுவரும் பொதுமக்களின் படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) ஒயிட்னர் மூலம் திருத்தி எழுதுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படிவம் சரியாக இருப்பின், ஆவணங்கள் ஏதும் பெறக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தும், ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என வாக்கார்களை திருப்பி அனுப்பி வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

தொடர்புடைய செய்தி