அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை

31பார்த்தது
அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை
திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா இல்லத்தில், ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நூற்பாலையில் ஜிஎஸ்டி முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 5 அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்திரா வீட்டில் சோதனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, அரசியல் பிரமுகர்களின் வீடுகளை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி