2025 இல் பெற்ற விருதை முதல்வர் விஜயிடம் காண்பித்த அதிகாரிகள்!

7717பார்த்தது
2025 இல் பெற்ற விருதை முதல்வர் விஜயிடம் காண்பித்த அதிகாரிகள்!
தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜயிடம், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கிய ‘முன்மாதிரி மாநிலம்’ விருதை அதிகாரிகள் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். 2025-ல் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்க எடுத்த முயற்சிகளுக்காக, கடலோர மாநிலப் பிரிவில் இவ்விருது கிடைத்தது. கடந்த திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காகக் கிடைத்த இந்த உயரிய விருதை, புதிய முதல்வரிடம் அதிகாரிகள் தற்போது சமர்ப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி