தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்

12பார்த்தது
சென்னையில் இயக்கப்படும் 625 மின்சார பேருந்துகளும் நாளொன்றுக்கு தலா 200 கி.மீ தூரம் இயக்கப்பட வேண்டும் என அசோக் லேலண்டின் OHM நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், அடிக்கடி ஏற்படும் பழுதுகளால் இந்த இலக்கை எட்ட முடியாததால், ஒப்பந்த விதிமுறைப்படி கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டு வரை OHM நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.9 கோடியை அபராதமாக வழங்கியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி