புதிதாக கேஸ் விநியோகத்தை நிறுத்திய எண்ணெய் நிறுவனங்கள்

9810பார்த்தது
புதிதாக கேஸ் விநியோகத்தை நிறுத்திய எண்ணெய் நிறுவனங்கள்
கூடுதல் சிலிண்டர்களைப் பெறுவதற்காகப் பிறரது ஆதார் எண்களைப் பயன்படுத்திப் போலி இணைப்புகள் பெறப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, புதிய கேஸ் இணைப்புகள் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இருப்பினும், தற்போது நிலவும் சிலிண்டர் விநியோகத் தட்டுப்பாடு சீரடைந்த பிறகு, புதிய இணைப்புகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கும் எனப் பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி