12 மாவட்டங்களில் முதியோர் இல்லம் - நிதியமைச்சர்

16பார்த்தது
12 மாவட்டங்களில் முதியோர் இல்லம் - நிதியமைச்சர்
12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த அவர், இந்த திட்டத்திற்காக ரூ.6.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் நிறுவப்படும். நூலகம், யோகா, தியானம், உள்ளரங்க விளையாட்டு வசதிகள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் நிறுவப்படும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி