அதிமுக இரண்டாம்கட்ட தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் கல்விக்கடன் ரத்து, சிறுபான்மை மகளிருக்கு வட்டியில்லா கடன், முதியோர் ஓய்வூதியம் 2000 ஆக உயர்த்தப்படும், ஜல்லிக்கட்டில் உயிரிழக்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.