பள்ளிகளை ஆய்வு செய்ய தனி குழு நியமனம்

65பார்த்தது
பள்ளிகளை ஆய்வு செய்ய தனி குழு நியமனம்
திருவள்ளூர் பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், மாணவர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. இப்படி, மற்ற பள்ளிகளில் நடந்த ஆய்வுகள் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில், பள்ளிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள 30 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி