பழைய ஓய்வூதிய விவகாரம்.. முதல்வர் நாளை புதிய அறிவிப்பு

29பார்த்தது
பழைய ஓய்வூதிய விவகாரம்.. முதல்வர் நாளை புதிய அறிவிப்பு
ஓய்வூதியம் தொடர்பாக நல்ல அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிடவுள்ளார் என போட்டா ஜியோ அமைப்பினர் கூறியுள்ளனர். சம வேளைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதியம் தொடர்பான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர். மேலும், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போட்டா ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.