திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயம்: ஓமன் அரசு அதிரடி

27பார்த்தது
திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயம்: ஓமன் அரசு அதிரடி
ஓமன் நாட்டில் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனையை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது. தலசீமியா, ஹெபடைட்டீஸ் மற்றும் தொற்று நோய்கள் குழந்தைகளுக்கு பரவுவதை தடுக்க இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவிலும் இத்தகைய சட்டத்தை கொண்டு வருவது குறித்த விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன.

தொடர்புடைய செய்தி