ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு.. பயணிகள் வேதனை

25பார்த்தது
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு.. பயணிகள் வேதனை
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நாளை (ஏப்.23) நடைபெறவுள்ள நிலையில், வெளியூர்களில் உள்ள பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நேரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை ரூ.3000 வரை உயர்த்தியுள்ளது. சென்னை - மதுரை ரூ.3000 வரையும், திருநெல்வேலி - தூத்துக்குடிக்கு ரூ.3,500 வரையும் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ‘கூடுதல் கட்டணம் வசூலித்தால் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும்’ என தமிழக அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி