ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை.. நயினார் குற்றச்சாட்டு

8838பார்த்தது
ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை.. நயினார் குற்றச்சாட்டு
ஆம்னி பேருந்து கட்டண உயர்வுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நான்கு மடங்காக உயர்ந்ததை எதிர்த்து மக்கள் குரல் எழுப்பினர். பின்னர் திமுக அரசு காலங்கடந்து கட்டணத்தைக் குறைத்துள்ளது. இதனால், ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்த பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்கு இழப்பீடு வழங்க முடியுமா” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி