அரசு பேருந்து கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகள் இயக்க திட்டம்

3பார்த்தது
அரசு பேருந்து கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகள் இயக்க திட்டம்
முதலமைச்சரை சந்தித்த பின் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தது. ஆர்டிஓ அலுவலகங்களில் அனுமதி பெற லஞ்சம் வாங்கப்படாததால், அரசு கட்டணத்தில் சேவை வழங்க முடியும் என கூறியது. மேலும், ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலா பேருந்து அனுமதி வழங்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை விடுத்தது.

தொடர்புடைய செய்தி