பேரணிக்குள் புகுந்த கார் மோதி ஒருவர் பலி: 16 பேர் படுகாயம்

4958பார்த்தது
பேரணிக்குள் புகுந்த கார் மோதி ஒருவர் பலி: 16 பேர் படுகாயம்
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற தன்பாலின ஈர்ப்பாளர்களின் பேரணிக்குள் திடீரென அதிவேகமாக புகுந்த கார் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர விபத்தில் 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி மரத்தில் மோதி நின்ற காரின் டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி