ஒரு கிலோ மாம்பழம் ரூ.2 அரை லட்சம்.. அசத்தும் விவசாயி

2பார்த்தது
ஒரு கிலோ மாம்பழம் ரூ.2 அரை லட்சம்.. அசத்தும் விவசாயி
கோடைக்காலத்தில் மாம்பழங்கள் ரூ.100 முதல் ரூ.300 வரை விற்கப்படும் நிலையில், தெலங்கானாவின் நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் ராபல்லி சத்யம், உலகின் மிகவும் விலையுயர்ந்த மியாசாகி ரக மாம்பழத்தைப் பயிரிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார். தற்போது, இந்த பழங்கள் ஒரு கிலோவுக்கு ரூ. 2 முதல் 2.5 லட்சம் வரை விலை பெறுகின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுப்பது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது போன்ற பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என சத்யம் கூறினார்.
Job Suitcase

Jobs near you