விஜய் கூட்டத்தில் ஒருவர் பலி.. போலீஸ் மீது குற்றம்சாட்டும் அருண்ராஜ்

3725பார்த்தது
சேலம் மாவட்டத்தில் நேற்று (பிப்.13) நடந்த விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூராஜ் என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து நாமக்கலில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகி அருண்ராஜிடம், கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஏற்கனவே அவருக்கு உடல்நலக்குறைவு இருந்த்தால் அவருக்கு கட்சி நிர்வாகிகள் பாஸ் வழங்கவில்லை. பாஸ் இல்லாதவரை போலீஸ் எப்படி அனுமதித்தார்கள்? என தெரியவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார். 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி