ஒரு ராஜ்யசபா சீட்.. பிரோமலதா தடாலடி

8பார்த்தது
2026 தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நீலகிரி குன்னூரில் இன்று (நவ., 25) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வெறும் ராஜ்யசபா சீட்டுக்காக மட்டும் கூட்டணி அமைக்க மாட்டோம். அது தேமுதிகவின் வழக்கம் அல்ல. 2025-ல் ராஜ்யசபா சீட் எதிர்பார்த்தோம், ஆனால் 2026-ல் சீட் தருவதாக கூறியுள்ளனர்' என்று தெரிவித்தார். 

நன்றி: Pttv

தொடர்புடைய செய்தி