ஒரு ரூபாக்கு டிக்கெட்.. பயணிகளுக்கு சிறப்பு சலுகை

28பார்த்தது
ஒரு ரூபாக்கு டிக்கெட்.. பயணிகளுக்கு சிறப்பு சலுகை
"சென்னை ஒன்" செயலியில் நாளை (நவ.13) முதல் சிறப்பு சலுகை விலையான ரூ.1க்கு டிக்கெட் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் பேருந்து, மெட்ரோ, ரயிலில் ஒருமுறை ஒரு ரூபாய்க்கு பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. BHIM Payments App அல்லது UPI மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு ரூ.1க்கு டிக்கெட் வழங்கப்படும் என சென்னை ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி