பிரதமர் மோடியை தமிழக முதல்வர்
விஜய் இன்று (மே 27) டெல்லியில் சந்திக்கவுள்ள நிலையில், "ஒரு வெற்றியாளர் இன்னொரு வெற்றியாளரை சந்திக்கிறார்" என்று முன்னாள் தமிழக
பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு வெறும் சம்பிரதாயமாக இருக்கக்கூடாது என்றும், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதாக இது அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நன்றி:பாலிமர்