சரசரவென சரிந்த வெங்காயம், தக்காளி விலை

7674பார்த்தது
சரசரவென சரிந்த வெங்காயம், தக்காளி விலை
அன்றாட சமையலில் அத்தியாவசியமான வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை தற்போது அதிரடியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மொத்த விற்பனையில் வெங்காயம் 6 கிலோ ரூ.100-க்கும், தக்காளி ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரையிலும் விற்கப்படுகிறது. சில்லறை விலையில் வெங்காயம் ரூ.20-க்கும், தக்காளி ரூ.12 முதல் ரூ.15 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகரித்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி